வத்தளையில் பாவாவின் ஜனன தினம்

2019-11-23 18:07:10வத்தளைவில் சாயி பூஜை பஜன்
பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாவாவின் 93ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு வத்தளை சத்ய சாயி பஜன் சபை ஏற்பாடு செய்திருக்கும் விஷேட பூஜை பஜன் மற்றும் வழிபாட்டு நிகழ்ச்சிகள் நாளை காலை 10 மணிக்கு வத்தளை பழைய நீர்கொழும்பு வீதியில் அமைந்திருக்கும் வட கொழும்பு தமிழ் பொதுநல மன்றத்தில் நடைபெறவுள்ளது.
பஜனையின் நிறைவில் அன்னதான பிரசாதமும் வழங்கப்படும். சாயி பக்தர்கள் அனைவரும் வருகை தந்து பகவானின் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.