ஆட்ட நிர்ணய சதிக்கான ஆதாரங்கள் இல்லை - ICC தெரிவிப்பு

2020-07-04 00:34:33

 

2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் தங்களுக்கு கிடைக்கப் பெறவில்லை என சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.