கனடாவில் தென்னாசிய உள்ளக வர்த்தக அங்காடி

2020-09-04 19:50:38

 

கனடாவில் இயங்கத் தொடங்கவுள்ள முதலாவது விசாலமான தென்னாசிய உள்ளக வர்த்தக அங்காடி (மோல்) யின் திறப்பு விழா எதிர் வரும் வார இறுதி நாட்களான 5ம் 6ம் 7ம் திகதிகளில் ஸ்காபுறோ நகரில் உள்ள மார்க்கம்-மெக்னிக்கல் சந்திப்பு அருகில் நடைபெறவுள்ளது.

சுமார் 180 வர்த்தக நிலையங்கள் அமைந்துள்ள இந்த உள்ளக அங்காடியின் திறப்புவிழாவை முன்னிட்டு அதன் உரிமையாளரும் மற்றும் திட்ட முகாமையாளரான கிறிஸ் சிவக்கொழுந்து அவர்களும் இணைந்து ஒரு ஊடக சந்திப்பை கடந்தசெவ்வாய்கிழமையன்று நடத்தினர்.

மேற்படிதமிழ்பேசும்ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் பல நிறுவனங்களின் பிரதம ஆசிரியர்களும் நிருபர்களும் புகைப்படப் பிடிப்பாளர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

தொடர்புடைய செய்திகள்

மேலும் படிக்க