பிரதமர் எதிர்ப்பில்லை எதிர்கட்சி எம்பிக்கள் சிலரின் ஆதரவுடன் நிறைவேறும் - மஹிந்த அமரவீர

2020-09-22 17:22:17

20வது திருத்தம் குறித்து பிரதமர் எவ்வித எதிர் கருத்துக்களும் முன்வைக்கவில்லை. இவ்விடயத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் இணக்கப்பாட்டுடன் செயற்படுகின்றனர் என  அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

20வது திருத்தம் பாராளுமன்றில் சமர்பிக்கப்படும். நீதிமன்றம் செல்ல ஒரு வாரம் அவகாசம் வழங்கப்படும். அதன்பின் கருத்துக்களை முன்வைக்க மூன்று வாரங்கள் உள்ளன.என்று  ஜனாதிபதி தெளிவுபடுத்தி உள்ளார். சட்டம் நிறைவேற்றப்படும் நாளன்று தேவையான திருத்தங்களை செய்து கொள்ளலாம்.

இது தொடர்பில் பிரதமர் சில கருத்துக்களை முன்வைத்துள்ளார். அதனை கருத்திற் கொண்டு செயற்படுவதாக நீதி அமைச்சர் கூறியுள்ளார்.

பிரதமர் எதிராக எதனையும் பேசவில்லை. ஜனாதிபதி பிரதமர் இருவரும் ஒரு நிலைப்பாட்டில் உள்ளனர். அதனால் இந்த யாப்பு திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மேல் வாக்குகள் பெற்று நிறைவேற்றப்ப

தொடர்புடைய செய்திகள்

மேலும் படிக்க