ஐ தேக. பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அகில விராஜ் இராஜினாமா

2020-11-23 23:50:39

ஐக்கிய தேசிய கட்சி பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகுவதற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் தீர்மானித்துள்ளார். இதற்கமைய அவர் தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசிய கட்சி தேசிய பட்டியல் எம்பி பதவி தொடர்பாக தீர்மானிப்பதற்காக நடைபெற்ற கலந்துரையாடலில் அவர் தனது இராஜினாமா கடிதத்தை கட்சியிடம் வழங்கியுள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

மேலும் படிக்க