மண்டுரில் தீர்த்தம்

2019-09-15 05:15:05


வரலாற்றுப்பிரசித்திபெற்ற மண்டுர் ஸ்ரீ முருகன் ஆலயத்தின் வருடாந்த தீர்த்தோற்சவம் நேற்று
(14) சனிக்கிழமை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றபோதான படங்கள்.
படங்கள் காரைதீவு நிருபர் சகா