Back to homepage

Latest News - HEALTH

குளிருக்கு இதமாக இருக்கும் என யாரும் மது அருந்த வேண்டாம் -வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்  

2020-12-27 19:41:24

 

புதுடெல்லி:

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் குளிர்  நிலவி வருகிறது. அனைத்து பகுதிகளும் பனிப்போர்வை போர்த்தியதுபோன்று காட்சியளிக்கிறது. காலை வேளையில் சாலைகள் முழுவதும் பனிமூட்டமாக காணப்படுவதால் வாகன போக்குவரத்து குறைந்துள்ளது. காலையில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் வர முடியாத நிலையில் உள்ளனர். குளிரில் இருந்து தற்காத்துக்கொள்ள தீமூட்டி குளிர்காய்கின்றனர். குளிர் தெரியாமல் இருக்க ம து பிரியர்கள் மது அருந்துவதும் அதிகரித்துள்ளது.

குழந்தைகளை குண்டாக்கிய கொரோனா ஊரடங்கு:... உடல் பருமனால் ஆபத்து அதிகம்  

2020-12-27 19:19:20

மதுரை :

கொரோனா ஊரடங்கு குழந்தைகளின் உடல் எடையை அதிகரித்துள்ளது.உடல் பருமனால் பல்வேறு நோய்கள் வரலாம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் 15 மூலிகைகளை கொண்டு தயாரித்த இனிப்பு வகைகள் -- கொல்கத்தாவில் அறிமுகம்!!  

2020-07-08 23:48:49

கொல்கத்தாவைச் சேர்ந்த ஸ்வீட் ஸ்டால் உரிமையாளர்  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் இனிப்பு வகைகளை தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்.

மனிதர்களுக்குத் தொற்றக்கூடிய புதிய வைரஸ் பன்றிகளில் கண்டுபிடிப்பு  

2020-07-01 19:22:26

2011 முதல் 2018 வரை மேற்கொண்ட பன்றிகளில் உள்ள ஃப்ளூ வைரஸ் பற்றிய ஆய்வில் புதிய ஜி-4 என்கிற ஹெச்1என்1 பன்றிக்காய்ச்சல் வைரஸ் இருப்பதையும் அது மனிதர்களுக்குத் தொற்றி இன்னொரு பெருந்தொற்றாக மாறக்கூடிய கூறுகள் கொண்டிருப்பதாகவும் சீன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பல்லைக் காக்கும் படலம்!  

2020-02-03 18:24:45

ஹாங்காங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பற்கள் சொத்தையாவதை தடுக்க புதிய முறையை உருவாக்கியுள்ளனர்.
பற்களின் மேலுள்ள இயற்கையான எனாமல் சிதைந்துவிட்டால் மீண்டும் உருவாகாது. செயற்கை இனிப்புகள் பல்லிடுக்கு உணவுத் துணுக்குகளால் வளரும் கிருமிகள் எனாமலை பதம் பார்ப்பதால் பற்கள் சொத்தையாகின்றன.

வழுக்கை தலையில் முடி வளர வைக்க புதிய கருவி அறிமுகம்  

2019-09-28 21:25:41


இன்றைய இளைஞர்கள் அனைவருக்கும் உள்ள ஒரு பிரச்சனை முடி உதிர்வுதான்.

ஓவ்வாமைக்கு சைவ தாவரப் பால்  

2019-09-08 02:05:25


மேற்குலகில் வயதான ஆனால் வசதியானவர்கள் அதிகம். இவர்களுக்கு வயது ஆக ஆக பால் அருந்துவதில் ஒவ்வாமை ஏற்படுகிறது. தவிர பாலில் இருக்கும் லாக்டோஸ் கொலஸ்ட்ரால் குளூட்டென் போன்றவை பெரியவர்களுக்கு செரிமானம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது.

உணவு உற்பத்தியை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு.  

2019-08-30 18:39:49

(காரைதீவு நிருபர் சகா)

கிழக்குமாகாண விவசாயத்திணைக்களத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டத்தில் உணவு உற்பத்தியையும் நுகர்வையும் ஊக்குவிக்கும் விழிப்புணர்வுச் செயலமர்வுகள் பிரதேசம்தோறும் நடைபெற்றுவருகின்றன.

மனித குலத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் மரபணு மாற்று உணவுகள்  

2019-07-28 03:21:07

மரபணு மாற்றப்பட்ட உணவுகள் மனித இனத்தின் எதிர்காலத்தையே பெரும் கேள்விக்குறியாக்கும் .
மரபணு மாற்றுத் தொழில்நுட்பம் என்பது அறிவியலின் புதிய கண்டுபிடிப்பு. இது நல்ல விஷயம்தானே.. இதற்கு ஏன் எதிர்ப்பு? என்று கேட்கத் தோன்றும்.

குழந்தையின்மை குறை போக்க  

2019-07-21 14:23:29


இன்றைய நிலவரப்படி குழந்தை பாக்கியம் இல்லாம நிறையபேர் சிரமப்படுகிறார்கள். குறைபாடு என்பது காலகாலமா உள்ளதானாலும்கூடு இப்போது கொஞ்சம் அதிகமாவே இருக்கு. அதுக்கு நிறைய காரணம் இருக்குஇ அதைப்பத்தி பேசி ஒருத்தர் மேல ஒருத்தர் பழியைப்போட்டு நேரத்தை வீணாக்குறதோட ஆக வேண்டிய காரியத்தை பார்த்தா கொஞ்சம் பிரயோசனமா இருக்கும்.

புற்று நோய்க்கு அருமருந்தாகும் நாகதாளி..!  

2019-07-21 14:16:29


நாகதாளி என்பது கருமை நிறத்தில் முட்கள் மிக நுண்ணியதாகவும் 12 அடி வரை உயரமாகவும் அதன் வேரில் கருநாகம் தலை தூக்கி நிற்பது போலும் இருக்கும். இது மிக தடினமானதுஇ இதன் இலைகள் அல்லது தட்டுக்கள் நீள்வட்டமாக இருக்கும்.

மருந்துத் துண்டில் மருந்துகளுக்குப் பதிலாக மரக்கறி  

2019-07-17 08:15:56

மருந்துத் துண்டில் மருந்துகளுக்குப் பதிலாக மரக்கறி