சேமிப்பு தான் எப்போதும் காப்பாற்றும்!
மாற்றுத்திறனாளியாக இருந்த போதிலும் தன் சம்பாத்தியத்தில் குறிப்பிட்ட தொகையை முறையாக சேமித்து வருவது குறித்து புதுச்சேரியை சேர்ந்த ரமேஷ்:
மாற்றுத்திறனாளியாக இருந்த போதிலும் தன் சம்பாத்தியத்தில் குறிப்பிட்ட தொகையை முறையாக சேமித்து வருவது குறித்து புதுச்சேரியை சேர்ந்த ரமேஷ்:
மக்களின் அபிவிருத்திக்கே முக்கியத்துவம் கொடுக்கவுள்ளதால்இ நான் விமர்சன அரசியலில் ஈடுபடப்போவதில்லை. கண்டி மாவட்டத்தை 90சதவீதமான வாக்குகளால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றிக்கொள்ளும். அந்த வெற்றியில் நானும் பங்குதாரராவேன் என்று பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் கண்டி மாவட்ட வேட்பாளருமான பரத் அருள்சாமி தெரிவித்தார்.
டெல்லியில் இணையதளத்தை உலகிலேயே மிகப்பெரிய அளவில் 32 கோடி பக்கங்களுடன் 23 நாட்களில் உருவாக்கி உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கல்வி
ஒவ்வொரு மனிதனும் இறந்த பிறகு அல்லாஹ்வின் முன்னிலையில் நிறுத்தப்படுவான். அப்போது அவனிடம் ஐந்து கேள்விகள் கேட்கப்படும். இந்த ஐந்து கேள்விகளுக்கும் உரிய விடையை அவன் வாழும் போதே செய்திருக்க வேண்டும். அந்த கேள்விகள் என்னென்ன தெரியுமா?
கடந்த தேர்வு வரை அனைத்து பாடங் களிலும் முதன்மையான மாணவனாக வந்தான்இ ஆனால் தற்போது ஞாபக மறதியால் அவதியுறுகிறான்? என்று சில பெற்றோர்கள் புலம்புவதை கேட்டிருக்கலாம். அலுவலகத்தில் பணிபுரியும் சில நேரங்களில் நினைவுத்திறன் குறைந்து வரு வதை உணர்ந்து கொள்கின்றனர். ஆனால் அதிலிருந்து மீள்வது எப்படி? என தெரி யாமல்