Back to homepage

Latest News - Reconciliation and Strengthen the Democracy

நல்லிணக்கத்தை வளர்க்க ஆண்டுகள் ஆகும் அழிக்க வினாடிகள் போதும்  

2019-08-31 22:02:29

கோபமடைதல் அதிக கோபத்துக்கு இட்டுச் செல்கிறது. இதைத்தான் சமண மதத்தின் 24ஆம் தீர்த்தங்கரரான மகாவீர் 2500 ஆண்டுகளுக்கு முன் கூறியிருக்கிறார். 

நல்லிணக்கத்தின் சின்னம் சிவனொளி பாத மலை  

2019-07-21 18:23:55

இலங்கை வரலாற்றில் தடம் பதித்த உலக புகழ் பெற்ற, இயற்கையின் சின்னமாக விளங்குவது சிவனடிபாதமலையாகும். இம்மலையானது சுமார் 2,243 மீ,7359 அடி உயரமும் ஆகும். இம்மலையின் முக்கியத்துவம் இலங்கைவாழ் பௌத்த, இந்து, இஸ்லாமிய, ,கிறிஸ்தவ மக்கள் அனைவரும் சமத்துவமாக இணைந்து வழிபடுவதே ஆகும்.
பௌத்;த மதத்தினர் புத்தரின் பாதம் எனவும்,இந்துக்கள் சிவனுடையபாதம் என்றும், கிறிஸ்தவர்கள், ஆதாமின்பாதம் என்றும்; இஸ்லாமியர்கள் அல்லாவின் பாதம் என்றும் இம்மலையினை வணங்குகின்றனர்.