Back to homepage

Latest News - POLITICAL

அநுரகுமார திஸாநாயக்கவை ஒரு ஊழல்வாதியென நீதிமன்றில் முடிந்தால் நிரூபித்துக்குக்காட்டட்டும் - பிமல் ரத்நாயக்க  

2021-01-24 13:44:35

(க.கிஷாந்தன்)

அநுரகுமார திஸாநாயக்கவை ஒரு ஊழல்வாதியென நீதிமன்றில் முடிந்தால் நிரூபித்துக்குக்காட்டுமாறு ஜே.வி.பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளார்.

தலவாக்கலை நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இறைவா எங்களை காப்பாற்று   

2021-01-20 16:33:56

 

•             திணிக்கப்படும் பௌத்த மேலாதிக்கவாதம்

•             முஸ்லிம் கட்சிகளின் மீதும்  பாராளுமன்ற உறுப்பினர்களின் மீதும் முற்றாக நம்பிக்கை இழந்து  இறைவா எங்களை காப்பாற்று  என்ற கையறு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்

-சஹாப்தீன் -

முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டாயிற்று. இலங்கையை ஆட்சி செய்த காலணித்துவ ஆட்சியாளர்கள் காலம் முதல் தற்போது வரைக்கும் அந்த நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

தமிழ் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் ஐ.நா உறுப்பு நாடுகளுக்கு கடிதம்  

2021-01-19 00:50:25

இலங்கை தொடர்பில் சர்வதேச போர்குற்ற விசாரணைக்கு ஐக்கிய நாடுகள் சபை புதிய பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தும் யோசனைகள் அடங்கிய கடிதம் 47 நாடுகளின் தூதரகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நினைவாக மாறிய ஒரு நினைவுச்சின்னம் - நிலாந்தன்  

2021-01-19 00:31:59

யாழ்.பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் உடைக்கப்பட்டமைக்கு எதிரான போராட்டம் என்பது முதலாவதாக பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு எதிரானது. அதைவிட ஆழமான பொருளில் அது பல்கலைக்கழகத்தின் சுயாதீனம் குறித்த கேள்விகளை எழுப்புவது. அதையும் விட ஆழமான பொருளில் அது நினைவு கூர்தலுக்கான தமிழ் மக்களின் உரிமைகளோடு சம்பந்தப்பட்டது.

போராடுவதும் நினைவில் வைத்திருத்தலும்  

2021-01-19 00:21:23

சுவிசில் இருந்து சண் தவராஜா

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளி வாய்க்கால் நினைவுத் தூபி இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்ட விடயம் இலங்கையில் வாழும் தமிழ் முஸ்லிம் சமூகங்கள் இடையே ஒரு ஜக்கியத்தைத் தோற்றுவித்திருக்கின்றமை பெரும் மகிழ்வைத் தருகின்றது.

துன்பத்திலும் மகிழ்ச்சி என்பதைப் போன்று உருவாகியுள்ள இந்த புதிய சூழல் மேலும் கட்டியெழுப்பப் படுவதை இரண்டு சமூகங்களுமே உறுதி செய்து கொள்ளுதல் சமூகங்களின் எதிர்காலத்திற்கும் ஒட்டு மொத்த இலங்கையின் எதிர்காலத்துக்கும் மிகவும் நல்லது.

உத்தமர்களெனில் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்சுகிறது இலங்கை?  

2021-01-06 18:18:36

உலகத்திலேயே கொரோனா தடுப்புக்கு இராணுவத்தை பயன்படுத்துகின்ற ஒரே அரசு இலங்கை இராணுவமாகத்தாக் இருக்க வேண்டும். உண்மையில் ஒரு நோயை கட்டுப்படுத்துகின்ற பொறுப்பு சுகாதாரத்துறைக்குத்தான் இருக்கிறது.

பயங்கரவாத தடுப்புச்சட்டம்: நெருக்கடியில் இலங்கை சிறை கைதிகள்  

2020-12-30 23:24:59

•             அம்பிகா சற்குணநாதன்

                இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர்

 (இந்தக் கட்டுரையில் வரும் கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்த கருத்துகள். பிபிசியின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்.)

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு  கைதிகள் நடத்தப்படுகின்ற முறை மற்றும் அவர்களின் நிலைமைகள் குறித்து முதன்முதலான தேசிய ஆய்வொன்றை 2018 பெப்ரவரி தொடக்கம் 2020 ஜனவரி வரை எனது தலைமையில் நடத்தியது. அந்த ஆய்வின் அறிக்கையின் கண்டுபிடிப்புகளும் அவதானிப்புகளும் குறிப்பாக  அநுராதபுரம் விளக்கமறியல் சிறைச்சாலையில் 2020 ஏப்ரிலிலும் டிசம்பர் முற்பகுதியில் மஹர சிறைச்சாலையிலும் கொவிட் - 19 பரவிய பின்புலத்தில் இடம்பெற்றிருக்கும் கலவரங்களின் பின்னணியில் மிகவும் முக்கியமானவையாக இருக்கின்றன.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை வெறும் கானல் நீரா ? - பரிசிலிருந்து உதயன்   

2020-12-30 23:19:13

 

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை என்பது வெறும் கானல் நீராகவே இருந்து வருகிறது. தேர்தல் வேளைகளில் மட்டும் பேசு பொருளாக  பிரதான இடம் பிடிப்பதோடு சரி. மற்றபடி  மாறி மாறி எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் மக்களின் பிரச்சனைகளில் மட்டும் மாற்றான் தாய் மனப்பான்மையோடு தான் நடந்து வருகிறது.

உள்ளூராட்சி சபைகளில் தொடர்ந்தும் தாமரை மொட்டுக்கு வீழ்ச்சி ருவான்வெல்லயில் தோல்வி!  

2020-12-29 23:51:26

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆட்சி அதிகாரத்தில் உள்ள ருவான்வெல்ல பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் நேற்று தோல்வியடைந்துள்ளது.

தமிழர் மனித உரிமைகள் மையத்தின் சார்பில் ச. வி. கிருபாகரனின் திறந்த மடல்  

2020-12-29 01:06:41

•             தமிழீழ மக்களும் 2021 ஜெனிவா படலமும்!

இலங்கைதீவின் வடக்கு கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் மக்கள் பலவிதப்பட்ட பருவ காலங்களை எதிர் கொள்கின்றனர்.

ஜெனீவாவை நோக்கிய ஒரு கூட்டுப் பொறிமுறை?  

2020-12-28 23:47:15

 

-        நிலாந்தன்

அடுத்த ஜெனிவாக் கூட்டத் தொடரையொட்டி தமிழ் அரசியல் வட்டாரங்கள் வழமைக்கு மாறாக முன்கூட்டியே நொதிக்கத் தொடக்கி விட்டன. வழமையாக பெப்ரவரி மாதமளவில்தான் நாட்டில் ஜெனிவாவைநோக்கியஒருநொதிப்புண்டாகும்.

 

 

கண்ணிவெடி வயலில் அமெரிக்க வெனிசுவேலா உறவு  

2020-12-28 23:40:13

-    சுவிசிலிருந்து சண் தவராஜா

அமெரிக்க அரசுத் தலைவராகப் பதவியேற்க உள்ள ஜோ பைடன் காலத்தில் உலக ஒழுங்கு எவ்வாறு அமையும் என்பது பற்றிய கருத்தாடல்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.