நுவரெலியா மாவட்ட சுகாதார வசதி
மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 15 சதவீத மக்கள் எந்தவிதமான சுகாதார வசதியின்றி உள்ளதாகவும் அதில் 4 சதவீத மக்கள் கழிவறை பாவிப்பது இல்லை எனவும் 30 000 பேர் கழிவறை இன்றி உள்ளதாகவும் நுவரெலியா மாவட்ட அரச அதிபர் எம்.பி.ஆர் புஸ்பகுமார தெரிவித்தார்.