நுவரெலியாவுக்கு சுற்றுலா: பொது சுகாதார அதிகாரியின் அனுமதி கட்டாயம்
வெளி மாவட்டங்களில் இருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா வருபவர்கள் அவர்களது பிரதேச பொது சுகாதார அதிகாரியின் எழுத்துமூலமான அனுமதியைப் பெற்றுவருவது கட்டாயப் படுத்தப்பட்டுள்ளது.
வெளி மாவட்டங்களில் இருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா வருபவர்கள் அவர்களது பிரதேச பொது சுகாதார அதிகாரியின் எழுத்துமூலமான அனுமதியைப் பெற்றுவருவது கட்டாயப் படுத்தப்பட்டுள்ளது.
புத்த சுற்றுலா நடத்துனர்கள் சங்கம் 2020 ஜூலை15-ம் தேதி ஏற்பாடு செய்த எல்லை தாண்டிய சுற்றுலா என்ற தலைப்பிலான இணையக் கருத்தரங்கை மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை இணையமைச்சர் பிரகலாத் சிங் படேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
இந்த இணையக் கருத்தரங்கை தொடங்கி வைத்த பிரகலாத் சிங் படேல் இந்தியாவில் புத்தரின் வாழ்க்கையுடன் தொடர்புடைய முக்கிய இடங்களைப் பட்டியலிட்டார்.
கண்டி எசலா பெரஹேரா நாட்டில் அதிகம் பார்வையிடப்படும் ஒன்றாகும்.எசலா பெரஹேராவைக் காண அனைத்து சுற்றுலாப் பயணிகளும் கண்டிக்கு வருகிறார்கள்.இந்த திட்டம் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டு மத்திய மாகாணத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மத்திய மாகாணத்தின் வர்த்தக மற்றும் சுற்றுலாத் துறை மேம்பாட்டு கழகங்கள் கூடாக மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்னவினால் செயல்படுத்தப்படும் கண்டி உணவக திருநாள் என்ற வேலைத்திட்டம் முன்னெடுக்க படுகின்றது.இதுபற்றிய கேள்விகளும அவர் அளித்த பதிலும் வருமாறு.